கடுமான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கடுமான்(பெ)

  1. சிங்கம்
    • கடுமான் கீழ்ந்த கடமலை (கல்லா. 67,16).
  2. கடிதாக/வேகமாகச் செல்லும் குதிரை
    • கதிரிலை நெடுவேற் கடிமான் கிள்ளி (ஐங்குறுநூறு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. lion
  2. fast-paced horse
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---கடுமான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடுமான்&oldid=1129524" இலிருந்து மீள்விக்கப்பட்டது