உள்ளடக்கத்துக்குச் செல்

கடைவாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடைவாய்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

பயன்பாடு
  • கடைவாய் பல் - molars
  • முன்கடைவாய் பல் - premolars
  • அவன் எப்போதும் எதையாவது தின்றுகொண்டே இருந்தான். அவன் கடைவாயிலும் பல்லிலும் அவன் தின்றவை சிக்கிக் காய்ந்திருந்தது. (குருபீடம், ஜெயகாந்தன்) :*உண்கள் வார் கடைவாய்மள்ளர் (கம்பரா. நாட்டுப். 10)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :மேல்வாய் - மோவாய் - கீழ்வாய் - திருவாய் - செவ்வாய்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடைவாய்&oldid=1242459" இலிருந்து மீள்விக்கப்பட்டது