கட்டியங்காரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கட்டியங்காரன், பெயர்ச்சொல்.

  1. கட்டியக்காரன்
    • கதமில் கட்டியங்காரர் பல்லோர் (சேதுபு. விதூம. 5).
  2. சீவகசிந்தாமணியில் சீவகன் தந்தையாகிய சச்சந்தனுக்கு மந்திரி.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. panegyrist, herald
  2. name of the prime-minister of king Sachantan, who treacherously killed his master and usurped his throne but who was subsequently slain by Caccantaṉ's son Sivakan, the hero of Sivaka Sintamani
விளக்கம்
பயன்பாடு
  • காந்தருவதத்தையிடம் வீணை இசையில் போட்டியிட்டு வெல்வோர் அவளை மணக்கலாம் என்று அறிவித்தான் கட்டியங்காரன். (உ.வே.சா. பிறந்த நாள் சிந்தனை :கள்ளா வா... புலியைக் குத்து!, தினமணி, 19 பிப்ரவரி 2013)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---கட்டியங்காரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டியங்காரன்&oldid=1178058" இலிருந்து மீள்விக்கப்பட்டது