கட்டுதிட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கட்டுதிட்டம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. முறையான செயல் திட்டம்
  2. சட்டதிட்டம்
  3. வரையறை
  4. ஒழுங்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Orderly planning, control & execution

விளக்கம்[தொகு]

  • கட்டு + திட்டம் = கட்டுதிட்டம்...ஒரு திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்களை அந்த திட்டத்தில் கட்டுறச்செய்வது கட்டுதிட்டம்...ஒரு காரியம் நிறைவேற விதிமுறைகளோடு (சட்டதிட்டங்கள்) நன்கு திட்டமிடல் வேண்டும்...பின்னர் அந்த திட்டத்தை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவர்களை அந்த விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றுமாறு கட்டாயப்படுத்தவேண்டும் (அதாவது கட்டு போடவேண்டும்)...இதுவே கட்டுதிட்டம்...ஒழுக்கம், வரையறை, சட்டதிட்டங்கள் ஆகிய கூறுகள் அடங்கியதே கட்டுதிட்டம் ஆகும்...

பயன்பாடு[தொகு]

  • அந்த முதியவர் இந்த வயதில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார்.. தன்னால் சிரமப்படமுடியாது என்பதால் தன் நான்கு பிள்ளைகளில் யார்யார் எந்தெந்த காரியங்களை எப்படியெப்படிச் செய்யவேண்டுமென்று நிர்ணயித்து கட்டுதிட்டம் செய்துவிட்டார்....இனி பிள்ளைகளின் பாடு!

  • ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டுதிட்டம்&oldid=1969334" இலிருந்து மீள்விக்கப்பட்டது