கண்கூடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கண்கூடு(பெ)

  1. கண்களுக்கு எளிதில் புலப்படும் உண்மை

()

  1. வெளிப்படை
    நாட்டுக்காக இத்தலைவர் தண் வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளார் என்பது கண்கூடு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. naked truth, obvious fact
  2. obvious
"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்கூடு&oldid=1066326" இருந்து மீள்விக்கப்பட்டது