உள்ளடக்கத்துக்குச் செல்

கண்டந்திப்பிலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கண்டந்திப்பிலி
கண்டந்திப்பிலிச் செடி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கண்டந்திப்பிலி, (பெ).

  • ஒரு திப்பிலிவகை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Stem of....
  1. piper longum
  2. long pepper
  3. common long pepper
விளக்கம்
  • இது கண்டத்திப்பிலி, திப்பிலிமூலம், தன்மூலம் என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது...கண்டத்திப்பிலியால் பித்ததாகம், மூர்ச்சை, சந்ததசுரம், காசம், பிரமேகம், சுரக்கின ரோகம், உடம்பு வலி இவை போகும்...
  • இதன் சூரணத்தில் தினமும் வேளைக்கு 2-2 1/2 குன்றி எடை தேனுடன் அல்லது சீனியுடன் கலந்து 2-3 வேளை உட்கொண்டால் சயித்தியம் போகும்...உடம்பின் நீரை வறட்டும்...கபத்தைப்போக்கும்...வாயுவை நன்றாகக் கண்டிக்கும்...சூரணத்தை மூக்கில் நசியமிட அல்லது வைத்து ஊத மூர்ச்சை, மார்பு அடைப்பு இவை நீங்கும்...செறிப்புச் சக்திக்காக சொல்லப்பட்டிருக்கும் மூலிகைகளில் ஒன்று...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
திப்பிலி - கண்டங்கத்திரி - சுக்கு - மிளகு


( மொழிகள் )

சான்றுகள் ---கண்டந்திப்பிலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்டந்திப்பிலி&oldid=1891723" இலிருந்து மீள்விக்கப்பட்டது