கண்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கண்டல் காடு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒருவகை மரம். இதன் உயிரின வகைப்பாட்டுப் பெயர் ரிசோஃவோரா மியூக்ரோனாட்டா (Rhizophora mucronata). சொரிபுன்னை, பேய்க்கண்டல் எனவும் அழைக்கப்படும்.

மொழிபெயர்ப்புகள்

மேற்கோள்கள்[தொகு]

  • தமிழ் அகரமுதலி [1]
  • இந்திய மருத்துவத் தாவரங்களின் களஞ்சியம் [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்டல்&oldid=1093740" இலிருந்து மீள்விக்கப்பட்டது