கண்ணி வெடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கண்ணி வெடி'(பெ)

  1. மிதிவெடி
  2. (படையியல்) வண்டி, கப்பல் அல்லது நபர் ஒருவர் மேலேரும் போதோ அண்மிக்கும் போது வெடிக்கும் வகையில் செய்யப்பட்ட வெடிபொருள்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - mine

படிமங்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணி_வெடி&oldid=1879710" இலிருந்து மீள்விக்கப்பட்டது