கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- கண்ணீர்ப்புகை சுடுகலன், பெயர்ச்சொல்.
- கண்ணீர்புகையினை செலுத்தும் ஓர் சுடுகலன் ஆகும்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
விளக்கம்[தொகு]
- ...கண்ணீர்ப் புகையினைச் செலுத்தும் படைக்கலமானது ஓர் சுடுகலன்; அது துமுக்கி கிடையாது
பயன்பாடு[தொகு]
- ...காவல் துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர்புகை சன்னங்களைச் சுட்டனர்.
சொல்வளம்[தொகு]
- வேட்டெஃகம் - துமுக்கி - சுடுகலன் - துப்பு
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +