கண்புழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கண்புழை(பெ)

  1. ஒரு வகை தாவரம்
  2. இது கடல் சார்ந்த இடங்களில் கடல் நீரை ஆதாரமாகக் கொண்டு வளரும்.
  3. இந்தத் தாவரத்தை உணவில் பயன்படுத்தலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்புழை&oldid=1040968" இலிருந்து மீள்விக்கப்பட்டது