கதவம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கதவம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
- கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
- வாயில் காப்பானே! மணிக் கதவம் தாழ் திறவாய்!
- நேயநிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! (திருப்பாவை 16, ஆண்டாள்)
- மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய் (திருப்பாவை, ஆண்டாள்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கதவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +