கதாநாயகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கதாநாயகி(பெ)

  • கதையின்/நாடகத்தின் முக்கியமான பெண் பாத்திரம்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • பல நாடகங்களில் கதாநாயகி வேடத்தில் நடித்திருக்கிறார் (She acted as the heroine in many plays)
  • இராமாயணத்தின் கதாநாயகி சீதை (Sita is the heroine of Ramayana)
"https://ta.wiktionary.org/w/index.php?title=கதாநாயகி&oldid=1040982" இருந்து மீள்விக்கப்பட்டது