கதுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கதுப்பு(பெ)

  1. கூந்தல், மயிர்
  2. தோகை
  3. தடித்த சதை
  4. பழம், காய் ஆகியவற்றின் மையப் பகுதி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. lock, hair, tress
  2. feathers of peacock
  3. lobe
  4. fleshy part of fruits and vegetables
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---கதுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கதுப்பு&oldid=1021704" இலிருந்து மீள்விக்கப்பட்டது