கத்தரிக்கோல்
(கத்தரிகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- கத்திரிக்கோல் (வேறுப்பெயர்)
விளக்கம்[தொகு]
- கத்தரிகை = கத்தை + அரிகை; கத்தையைப் அரியப் பயன்படுவதால் இதற்கு கத்தரிகை எனப் பெயர்வந்தது.
பயன்பாடு[தொகு]
- தையல்காரர் துணியை, கத்தரிகையைக் கொண்டுக் கத்தரிக்கிறார்.