கனபாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கனபாடி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வேதங்களை அறிந்தவர்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the one who mastered all Vedas and could recite them in a certain manner known as ghanam

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...வேதங்களை நன்கு கற்றுணர்ந்து அவற்றை கனம் என்னும் முறையில் ஓதவல்லவர்......அவற்றை பிறருக்குக் கற்பிக்கும் திறனுடையவர்...மரியாதையாக கனபாடிகள் என்றே அழைக்கப்படுவர்...

பயன்பாடு[தொகு]

  • திருவேங்கடம் அய்யா நம் ஊரில் பெரிய கனபாடிகள்...வேதங்களை அருமையாக ஓதவல்லவர்...அவரிடம் எந்த வேத மந்திரத்திற்கும் விளக்கம் கேட்கலாம்...இவர் நம்மிடையே இருப்பதே நமது பேறு.

  • ஆதாரம்....[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கனபாடி&oldid=1227691" இலிருந்து மீள்விக்கப்பட்டது