கமண்டலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கமண்டலம்(பெ)

  • தண்டங் கமண்டலங் கொண்டு (பழம.24).

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

கமண்டலம் எடுத்தி டாமல்
காட்டிடை அலைந்தி டாமல்
கனலிடை நலிந்தி டாமல் (இராமகிருஷ்ண தேவர், நாமக்கல் வெ. இராமலிங்கம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கமண்டலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கமண்டலு, குண்டிகை, குடுக்கை, கெண்டிகை, கண்டிகை, காண்டிகை, கரகம், குடம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கமண்டலம்&oldid=1898756" இலிருந்து மீள்விக்கப்பட்டது