கயிற்றரவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கயிற்றரவு:
கயிறு + அரவு
கயிற்றரவு:
கயிறு + அரவு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கயிற்றரவு, பெயர்ச்சொல்.
  • (கயிற்று+அரவு)
  1. பழுதை யிற்றோன்றும் பாம்புணர்வு.
    (எ. கா.) கயிற்றர விப்பி வெள்ளி (சித். சிகா. 23, 5).
  • தாம்புக்கயிறு போன்ற தடித்த கயிற்றை இரவு நேரங்களில் தவறுதலாக மிதிக்கும் போது பாம்பு என்று ஏற்படக்கூடிய உணர்வு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Illusion of mistaking a rope for a snake



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயிற்றரவு&oldid=1682085" இலிருந்து மீள்விக்கப்பட்டது