கருங்காலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கருங்காலி(பெ)

 1. மர வகை
  அங்கருங்காலிசீவி (சீவக. 2473).
 2. மர வகை
 3. எட்டி
 4. துரோகி

மொழி பெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்
 1. coromandel ebony tree of Mysore,s. tr., diospyros tupru
 2. ceylon ebony tree, 1. tr., diospyros ebenum
 3. strychnine tree
 4. betrayer, treacherous person, traitor
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கருங்காலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

தோதகத்தி, ஈட்டி, கருவேலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருங்காலி&oldid=1968945" இருந்து மீள்விக்கப்பட்டது