கருப்புக்கட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

கருப்புக்கட்டி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பனை வெல்லம்
  2. வெல்லம்
  3. கற்கண்டு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. palmyra jaggery
  2. sugar-cane jaggery
  3. rock candy
விளக்கம்
பயன்பாடு
  • சர்க்கரைக்கு மாற்றாக, கருப்புக்கட்டியைப் பயன்படுத்துதல் உடலுக்கு உகந்ததாகும்.

ஆதாரங்கள் ---கருப்புக்கட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கருப்புக்கட்டி&oldid=1043209" இருந்து மீள்விக்கப்பட்டது