உள்ளடக்கத்துக்குச் செல்

கற்பகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கற்பகம்:
-
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்---कल्पतरु--க1ல்ப11ரு--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • கற்பகம், பெயர்ச்சொல்.
  1. பஞ்ச தருக்களுள் ஒன்று
    (எ. கா.) கற்பகங் காமவல்லி யனையநீர் (சீவக. 1129)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A tree in Svarga supposed to yield whatever one wishes to have, one of pañca-taru..பஞ்சதரு

விளக்கம்

[தொகு]
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கற்பகம்&oldid=1401147" இலிருந்து மீள்விக்கப்பட்டது