கற்பசூத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கற்பசூத்திரம்:
-இந்துவியல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- कल्प + सूत्र = க1ல்ப1 + ஸூத்1ர--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • கற்பசூத்திரம், பெயர்ச்சொல்.
  1. சுருதிஸ்மிருதிகளிற் கூறுங் கருமங்களை அனுஷ்டிக்கும் முறையை விளக்கும் நூல்
    (எ. கா.) 'ஏயுங் கற்பசூத்திரங்கள் (காஞ்சிப்பு. சனற். 41).

வேதாங்கம்( ← இதைப் பார்க்கவும்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. treatise in the form of aphorisms dealing with details of sacrifices, rituals and general rules of conduct, one of six vētāṅkam. வேதாங்கம்( ← இதைப் பார்க்கவும்)

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கற்பசூத்திரம்&oldid=1401194" இலிருந்து மீள்விக்கப்பட்டது