உள்ளடக்கத்துக்குச் செல்

கற்றார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கற்றார்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • learned men
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும் (திருவாசகம்)
  • கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார் (குறள், 722)
  • கற்றா ரனைத்திலர் பாடு (குறள், 409)

(இலக்கணப் பயன்பாடு)

அறிஞர் - கல்விமான் - உற்றார் - அற்றார் - # - # - #

ஆதாரங்கள் ---கற்றார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கற்றார்&oldid=1096100" இலிருந்து மீள்விக்கப்பட்டது