கலப்பைப்படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கலப்பைப்படை:
என்னும் ஆயுதத்தை தன் இடதுக்கையில் வைத்துள்ள பலராமன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கலப்பைப்படை, பெயர்ச்சொல்.
  • (கலப்பை+படை)
  1. ஓர் ஆயுதம்
  2. ஆலம்
  3. அலாயுதம்

விளக்கம்[தொகு]

  • ஒரு புராணக்காலத்து ஆயுதம்...கலப்பையைப்போல உருவாக்கம் கொண்டது...படை என்னும் தமிழ்ச்சொல்லுக்கு ஆயுதம் என்றும் அர்த்தமுண்டு...இறைவன் திருமாலின் எட்டாவது அவதாரமான பலராமனின் விசேடமான ஆயுதம் கலப்பைப்படையாகும்...இந்த ஆயுதத்தின் சமசுகிருதச் சொல்லான அலாயுதம் என்றப் பெயராலேயே அவர் அலாயுதன் என்றும் குறிப்பிடப்படுகிறார்...


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. an ancient weapon of India shaped like a plough



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலப்பைப்படை&oldid=1278368" இலிருந்து மீள்விக்கப்பட்டது