கலவை எண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.

4 = 2 x 2 6 = 2 x 3 8 = 2 x 2 x 2 9 = 3 x 3

பகுக்கக்கூடிய எண்களை பகு எண்கள் (காம்போஸிட் நம்பர்ஸ்) எனப்படுகின்றன.

மொழிபெயர்ப்புகள்
சொல் வளப்பகுதி

பகு எண், பகுவெண், கலவையெண், தொகுப்பெண்

வெளி இணைப்பு[தொகு]

http://thoughtsintamil.blogspot.com/2011/08/blog-post_06.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலவை_எண்&oldid=1045695" இருந்து மீள்விக்கப்பட்டது