கலாபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
மயிலின் கலாபம்
தமிழ்


பொருள்

கலாபம்(பெ)

  1. பெண்கள் அணியும் இடையணி
  2. ஆண் மயிலின் தோகை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. woman's ornament adorning the girdle
  2. peacock's feathers
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வா கலாப மயிலே! ஓடி நீ வா கலாப மயிலே! (திரைப்பாடல், 'காத்தவராயன்')
  • பார்வைகளால் பல கதைகள் பேசிடலாம் கலாபக் காதலா! (திரைப்பாடல், 'காக்க காக்க', 2003)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கலாபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கலாபம்&oldid=1066936" இருந்து மீள்விக்கப்பட்டது