கலிங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கலிங்கம் (பெ)

  1. குருவி
  2. தற்போதைய இந்திய மாநிலமான 'ஒடிசா'வின் சரித்திர காலப் பெயர்
  3. ஆடை

மொழி பெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. sparrow
  2. Historical name for the present Indian state of 'Odisha'
"https://ta.wiktionary.org/w/index.php?title=கலிங்கம்&oldid=1170052" இலிருந்து மீள்விக்கப்பட்டது