கலித்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கலித்தம் (பெ)

பொருள்
  • பொலிவு
  • ஆரவாரம்
  • வெடிக்கை
  • பொசிகை
  • கக்குகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Grand appearance.
  • Uproar, tumult.
  • Bursting.
  • Oozing.
  • Vomiting, emitting
"https://ta.wiktionary.org/w/index.php?title=கலித்தம்&oldid=1200897" இலிருந்து மீள்விக்கப்பட்டது