கலைக் களஞ்சியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொற்றொடர்[தொகு]

கலைக் களஞ்சியம்

  1. அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பல தகவல்களைச் சேகரித்து வைத்துள்ள நூல் அல்லது நூல்களின் தொகுதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

Wikipedia ஓர் இணையக் கலைக் களஞ்சியம். (Wikipedia is an encyclopedia on the web)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலைக்_களஞ்சியம்&oldid=630945" இலிருந்து மீள்விக்கப்பட்டது