கல்திட்டை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கல்திட்டை(பெ) இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகை. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தானக் கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரிய தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +