கல்லுளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கல்லுளி:
பொருள்

கல்லுளி(பெ)

  1. கல் செதுக்கப் பயன்படுத்தும் உளி
  2. பேய்க்களா

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. stone-cutter's chisel
  2. a species of whortle-berry
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கல்லுளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

உளி, கல்லுளி மங்கன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்லுளி&oldid=1208877" இலிருந்து மீள்விக்கப்பட்டது