கல்வெட்டியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


கல்வெட்டியல்(பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விளக்கம்[தொகு]

பழங்காலத்தில் குறிப்புகளைக் கல்லில் செதுக்கும் பழக்கம் இருந்தது. அதனைக் கல்வெட்டு என்றனர். இதனைப் பற்றியப் பாடங்களைப் படிக்கும் பாடப்பிரிவுக்கு, கல்வெட்டியல்(கல் + வெட்டு. + இயல்) என்று பெயர்.

  1. கல்வெட்டுகளின் நிழற் படங்களைக் காண, பின் வரும் இணைப்பினைச் சொடுக்கவும். http://www.flickr.com/photos/ravages/sets/72157594389987918/detail/
  2. அநபாயன் தன் முன்னோர்கள் திருவாரூரின் மீது கொண்டிருந்த பக்தி, பாசத்தை மறவாமல், தானும் அவ்வூர் மீது ஈடுபாடுகொண்டு, தன்னுடைய 7 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1139 & 40) இல் சுந்தரர் பரவையாரின் உலோகத் திருமேனிகளின் பூஜைக்காகவும், அப்பர் சம்பந்தர் இவ்விருவர்களின் ஒவ்வொரு ஆண்டுத் திருவிழாவுக்குமாக ஏராளமான பொருளை அளித்து, மேலும் ஒரு கிராமத்தையே ""அநபாய சோழநல்லூர் எனப் பெயரிட்டு, அதைக் கோயிலுக்குத் தானமாக அளித்ததையும், திருவாரூர் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.[1]
  3. பெஹிஸ்ட்டன் கல்வெட்டு[2]
  4. தமிழரின் கல்வெட்டு வரலாற்று ஆய்வுக்கு [3]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்வெட்டியல்&oldid=1045813" இலிருந்து மீள்விக்கப்பட்டது