களச்சாவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • களச்சாவு, பெயர்ச்சொல்.
  1. சமர்க்களத்திலோ இல்லை பகைப்புலத்திலோ எதிரிகளுடன் மோதும் போது அங்கேயே மரணமடைந்த வீரர்களைக் குறிக்க படைத்துறையில் பயன்படுத்தும் ஒரு வகைப்பாடு.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. killed in action

ஒத்தசொல்[தொகு]

  • வீரச்சாவு என்னும் சொல் இதனோடே ஒத்த பொருள் உடையதாக தோன்றினாலும் அதனினின்று சற்று அதிகமான பொருள் கொண்டதாகும். அதாவது எங்கு எப்படி இறந்தாலும்(காயச்சாவும்) வீரச்சாவெனக் கொள்ளப்படும்.

பயன்பாடு[தொகு]

(இலக்கியப் பயன்பாடு)
 களச்சாவாலே! களச்சாவாலே!
 காலாகாலம் வாழும் வீரரடா... 

-->ஈழத்துப் போர்க்காலப் பாடல்

(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

காயச்சாவு - வீரச்சாவு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=களச்சாவு&oldid=1904114" இலிருந்து மீள்விக்கப்பட்டது