கள்வம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கள்வம் (பெ)

பொருள்
  • கவர்ச்சியுள்ளது. கள்வப் பணிமொழி நினைதொறு மாவிவேமால் (ஈடு, 10, 3, 4, ஜீ. பக். 93).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • That which is charming, attractive.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கள்வம்&oldid=1201060" இலிருந்து மீள்விக்கப்பட்டது