கழனிவாரியப்பெருமக்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கழனிவாரியப்பெருமக்கள் (பெ)

பொருள்
  • விவசாயத்தைக் கவனிக்கும் ஊர்ச்சபையார்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Village assembly that looks after cultivation.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கழனிவாரியப்பெருமக்கள்&oldid=1201028" இலிருந்து மீள்விக்கப்பட்டது