கழிச்சல்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கழிச்சல், .
பொருள்
[தொகு]- ஒரு வகை வயிற்றுப்போக்கு
- பயத்தினால் ஏற்படும் பேதி
- பெரும்பீதி, கொலைப்பயம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- purgation
- diarrhœa, looseness of bowels
- extreme fear, producing instantaneous diarrhœa.
விளக்கம்
[தொகு]- மலத்தோடோ, மலமில்லாமலோ கடும் துர்நாற்றத்தோடு நீர் நீராக அடங்காமல் போகும் வயிற்றுப்போக்கு...பெரும்பீதியின் காரணமாக உண்டாகும் வயிற்றுப்போக்கும் கழிச்சல் எனப்படும்...பெரும்பாலும் மரணத்தறுவாயில் உண்டாகிறது...எனவேதான் 'கழிசல்லே போக' என்னும் வசைச்சொல் ஏற்பட்டது...
பயன்பாடு
[தொகு]- இரகு ஒரு மாதமாக உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்...நேற்றிலிருந்து கழிச்சல் வேறு கண்டுவிட்டது...என்ன ஆகுமோ தெரியவில்லை! (பேதி)
- சீறும் பாம்பைக்கண்டால் எல்லாருக்கும் கழிச்சல்தான்...(பெரும்பீதி)
- இரவு நேரங்களில் பேய் பிசாசு என்றாலே சிலருக்கு கழிச்சல் கண்டுவிடும்...(பெரும்பீதி)