கவசவண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கவசவண்டி
கவசவண்டி
கவசவண்டிகள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கவசவண்டி, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. ஓர் இராணுவ போரூர்தி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. கவசஙள் பூட்டப்பட்டு படைக்கலங்கள் பொருத்தப்பட்ட போரூர்தி

விளக்கம்[தொகு]

  • இராணுவத்தில் படைக்கலங்கள் பொருத்தப்பட்டு எதிரியின் இலக்குகளை சுட்டுத் தாக்கிக்கொண்டே ஓடும் வண்டி.இதன் ஓட்டுநர் /இயக்குநர் வண்டிக்குள் கவசத்தால் பாதுகாக்கப்பட்டு பத்திரமாக இருப்பார்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கவசவண்டி&oldid=1889154" இருந்து மீள்விக்கப்பட்டது