கவட்டன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கவட்டன் (பெ)

பொருள்
  • வஞ்சகன். உலமழிக்குங் கவட்டர்க ளிணக்கந் தவிர்த்து (திருப்பு. 238).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவட்டன்&oldid=1200925" இலிருந்து மீள்விக்கப்பட்டது