கவறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கவறு, பெயர்ச்சொல்.

  1. தாயக்கட்டை,பகடை
  2. சூது
  3. பனம்பட்டை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dice
  2. gambling
விளக்கம்
  • ...
பயன்பாடு

' கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார்.' - குறள் எண்: 935.

  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கவறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவறு&oldid=1900026" இலிருந்து மீள்விக்கப்பட்டது