கவவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கவவு, (உரிச்சொல்).

  • அகத்திடு
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்


விளக்கம்
பயன்பாடு
  • கவவு < கவைக்கோல். முள்ளைக் கவைக்கோலில் மாட்டித் தூக்கு.
(இலக்கியப் பயன்பாடு)
  • "கொடும்பூண் கவைஇய கோல மார்பு" - இளம்பூரணர் உரை
(இலக்கணப் பயன்பாடு)
  • "கவவு அகத்திடுமே" - தொல்காப்பியம் 2-8-60



( மொழிகள் )

சான்றுகள் ---கவவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவவு&oldid=998809" இலிருந்து மீள்விக்கப்பட்டது