கவிழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கவிழ்தல்

 1. தலைகீழாதல்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. be capsized, turned bottom upwards, turn down
விளக்கம்
பயன்பாடு
 1. தோணி கவிழ்ந்தது (boat capsized)

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

கவிழ்த்தல்

 1. தலைகீழாக்கு; கவிழச்செய்; விழ வை
 2. கெடு
 3. மூடு
 4. ஒழுகவிடு
 5. வெளிப்படுத்து
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. turn over, capsize, invert
 2. overthrow, ruin, destroy
 3. put a cover; close the lid
 4. pour out
 5. shed, as tears; emit
விளக்கம்
பயன்பாடு
 1. அரசைக் கவிழ்த்தனர் (they overthrew/brought down the government)
 2. பானையின்மேல் சட்டியைக் கவிழ் (put one pot over the other to close)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவிழ்&oldid=1046672" இருந்து மீள்விக்கப்பட்டது