காக்கை வாகனன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
காக்கை வாகனன்
காக்கை வாகனன்
காக்கை வாகனன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காக்கை வாகனன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. நவ கிரகங்களில் ஒருவரான சனி பகவான்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. god sani, one of nine planet gods of hinduism (saturn)

விளக்கம்[தொகு]

ஒன்பது கோள்களில் (நவ கிரகங்களில்) ஒரு கோளாகத் திகழும் சனி பகவானின் ஊர்தி (வாகனம்) காக்கை...ஆகவே இவர் காக்கை வாகனன் எனப்படுகிறார்...தீமையே செய்பவர் எனப்படுவதால் இவர் பெயரைக்கேட்டாலே அனைவருக்கும் அச்சம்...உண்மை அப்படியில்லை...ஒருவருடைய வாழ்க்கையை அவர் முன்பிறப்பில் செய்த நல்வினை, தீவினை பலன்களுக்கேற்ப அவருக்கு நன்மைகளை உண்டாக்கிக்கொண்டும், தண்டித்துக்கொண்டும் நடத்திச் செல்கிறார்...ஆகவேதான் சனியைப்போல கொடுப்பவனுமில்லை, சனியைப்போல கெடுப்பவனுமில்லை என்பார்கள்...அவருக்குஆண்டவனால் தரப்பட்ட கடமையைதான் செய்கிறார்...இவர் தந்தை சூரிய தேவன்,தாய் சாயா தேவி...தம்பி யமன்...வாரத்தின் கடைசி நாள் இவரையே குறிக்கும்...கருப்பு நிறமே இவரது வண்ணம்...உடையும் கருப்பு...இவருக்கு உகந்த வித்து எள்...இவரை துதிக்க அநேக சுலோகங்களும், துதிப்பாக்களும் உண்டு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=காக்கை_வாகனன்&oldid=1215391" இருந்து மீள்விக்கப்பட்டது