காட்டான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

காட்டான்(பெ)

 1. நாகரிகமற்றவன்
 2. அயலான்
 3. காட்டுப்பசு, காட்டா
  வெல்லரிய கரடி காட்டான் பூனை (அறப். சத. 62).
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. rustic
 2. stranger
 3. bison, wild cow, bos gavaeus
விளக்கம்
 • காட்டில் வசிப்பவன் நாகரிகமற்றவன் என்ற பொருளில் வரும் சொல்.
 • காட்டான் = காட்டா + ஆன்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காட்டான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

காடு, காட்டாள், காட்டுவாசி, காட்டுப்பசு, காட்டா, ஆதிவாசி, மலைவாசி, காடன், வேடன், கோட்டான்

"https://ta.wiktionary.org/w/index.php?title=காட்டான்&oldid=1258894" இருந்து மீள்விக்கப்பட்டது