உள்ளடக்கத்துக்குச் செல்

காண்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • காண்டம், பெயர்ச்சொல்.
  1. மலை (பிங். )
  2. காடு (திவா.)
  3. நீர்
    (எ. கா.) துருத்திவா யதுக்கிய குங்குமக் காண்டமும் (கல்லா. 49, 16)
  4. கோல் (சூடாமணி நிகண்டு)
  5. அடித்தண்டு (யாழ். அக. )
  6. அம்பு (சூடாமணி நிகண்டு)
  7. ஆயுதம் (சூடாமணி நிகண்டு)
  8. நூலுட் பெரும்பிரிவு (பிங். )
  9. முடிவு (சூடாமணி நிகண்டு)
  10. சமயம்
  11. திரள் (அக. நி.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. mountain, hill
  2. jungle, desert, wilderness
  3. water, sacred water
  4. staff, rod
  5. stem, stalk
  6. arrow
  7. weapon
  8. A large section of a book
  9. end, limit
  10. opportunity, season
  11. collection, multitude, assemblage


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காண்டம்&oldid=1967784" இலிருந்து மீள்விக்கப்பட்டது