காந்தள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
செங்காந்தள்
செங்காந்தள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காந்தள் (பெ)

  • தமிழ்நாட்டின் மாநிலப்பூ.[1]
  • பெண்களின் கைவிரல்களுக்கு உவமையாக (சங்க இலக்கியங்களில்) கூறப்படும், முருகக்கடவுளுக்குரிய சிவப்பு நிறப் பூ;[2]
  • கார்த்திகைப்பூ ( Gloriosa superba ) [3]
  • கலப்பைக் கிழங்கு. glory Lily, gloriosa lily, tiger claw, claw [4]
  • செங்காந்தள், வெண்காந்தள் ஆகிய இரு வகை உடையது.

காந்தளின் பிற பெயர்களுக்கு[தொகு]

காண்க. [5]

தகவலாதாரங்கள்[தொகு]

  1. Flowers of India
  2. Cre-A
  3. Winslow
  4. Flowers of India
  5. "Foundation for Revitalisation of Local Health Traditions (FRLHT)". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-12-17.
"https://ta.wiktionary.org/w/index.php?title=காந்தள்&oldid=1986196" இலிருந்து மீள்விக்கப்பட்டது