கான்மிகம்
பொருள்
கான்மிகம்(பெ)
- மும்மலத்துள் ஒன்றாய் அநாதியாயுள்ள கன்மமலம்; கான்மியம்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கான்மிகமலம் - the principle of moral action
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கான்மிகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
காமம், காமி, கான்மியம், மும்மலம், கான்மிகமலம், ஆன்மீகம், ஆகாமியம், காமியக்கல், காமியமரணம்