காப்பரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

காப்பரிசி (பெ)

  1. பிறந்த குழந்தைக்குக் காப்பிடும் நாளில் வழங்கும் பாகு கலந்த அரிசி
  2. திருமணம் முதலிய காலங்களில் காப்புநாண் கட்டும்போது கையிலிடும் அரிசி
  3. கிறித்து பிறந்த பதின்மூன்றாம் நாள் உற்சவத்தில் கோயிலில் வழங்கும் பாகு கலந்த அரிசி

ஆங்கிலம் (பெ)

  1. rice mixed with treacle generally distributed on the occasion when a new-born baby is provided with bangles, etc.
  2. rice held in the hands of a person on his marriage occasion, when a string is tied round his wrist, with mantras to ward off evil
  3. rice mixed with treacle distributed in Roman Catholic churches on the Epiphany, the 13th day after the Nativity
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காப்பரிசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=காப்பரிசி&oldid=1072918" இருந்து மீள்விக்கப்பட்டது