காயச்சாவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • காயச்சாவு, பெயர்ச்சொல்.
  1. சமரில் ஏற்பட்ட காயத்தினால் சாவடைதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. died of wounds

விளக்கம்[தொகு]

  • சமரில் ஏற்பட்ட சாவினால் ஒருவர் மரணடைவாரானால் அவரின் சாவு காயச்சாவு எனக் கொள்ளப்படும். ஆனால் அறிவிக்கப்படும் பொது வீரச்சாவு என்றே அறிவிக்கப்படும்.


பயன்பாடு[தொகு]

  • ஆழ்கடல் வழங்கல் கட்டளையாளர் லெப்.கேணல். சலீம்/கலாத்தன் அவர்கள் சாளையில் நடைபெற்ற சமரினால் பண்டுவம் பெற்று வரும் வேளையில் காயச்சாவடைந்தார்

சொல்வளம்[தொகு]

வீரச்சாவு - களச்சாவு

ஆதாரங்கள்[தொகு]

  • புத்தாக்கச் சொல்!
"https://ta.wiktionary.org/w/index.php?title=காயச்சாவு&oldid=1904103" இலிருந்து மீள்விக்கப்பட்டது