காயத்தையுருக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

காயத்தையுருக்கி:
என்றால் வளர்ப்பு யானைக்குத் தரப்படும் பேதி மருந்து--ஓர் இரசாயனம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • காயத்தையுருக்கி, பெயர்ச்சொல்.
  1. அத்திபேதி (மூ. அ.)
  2. அஸ்திபேதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. iron ochre-the ferrous oxide
  2. (purgative for elephants}

விளக்கம்[தொகு]

  • வளர்ப்பு யானைக்குத் தரப்படும் பேதி மருந்து....சமஸ்கிருதத்தில் ஹஸ்தி1--அத்தி எனில் யானை என்று பொருள்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=காயத்தையுருக்கி&oldid=1425291" இலிருந்து மீள்விக்கப்பட்டது