காரசாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காரசாரம் (பெ)

  1. வேண்டிய அளவொடு அமைந்த காரச்சுவை; காரம்
  2. எரிச்சல்; கோபம்; காட்டம்;
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pungency, the quality of being pungent and palatable
  2. anger; irritation, touchiness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • காரசாரஞ்சேர் சாற்றிலே கலந்த சோற்றிலே (அருட்பா, vi, அவாவறுப்பு. 2).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காரசாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :காரம் - கோபம் - எரிச்சல் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=காரசாரம்&oldid=1047841" இலிருந்து மீள்விக்கப்பட்டது