உள்ளடக்கத்துக்குச் செல்

காரவல்லி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
காரவல்லி:
மிதி பாகல்-காய்
காரவல்லி:
மிதி பாகல்-கொடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- कारवल्ली--கா1ரவல்லி--மூலச்சொல்
  • Momordica Charantia..(தாவரவியல் பெயர்)

பொருள்

[தொகு]
  • காரவல்லி, பெயர்ச்சொல்.
  1. காண்க....பாகல் (சூடாமணி நிகண்டு)
  2. மிதிபாகல்
  3. கௌதூகலம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. small balsam pear
  2. small bittergourd


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காரவல்லி&oldid=1423531" இலிருந்து மீள்விக்கப்பட்டது